தளபதியை டம்மி நடிகர் என்று விமர்சித்த நடிகருக்கு சரியான பதிலடி கொடுத்த மெர்சல் பட வில்லன்..!

harish-peradi-1
harish-peradi-1

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் தளபதி விஜய் இவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் போதும் அங்கு கூட்டத்திற்கும்  பாலாபிஷேகத்திற்கும் பஞ்சமே இருக்காது. அந்தளவிற்கு தளபதி விஜய்யை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமா அளவிற்கு மிகவும் புகழ் வாய்ந்தவர். அப்படிப்பட்ட பிரபலமான நடிகரைப் பார்த்து பிரபல மலையாள நடிகர் ஒருவர் தரக்குறைவாக பேசியது சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

mersal-1
mersal-1

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் என்றால் மலையாளத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியவர்களை சொல்லலாம்.  அதேபோல தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் பெரிய நடிகர் என கொண்டாடப்படும் தளபதி விஜய் உண்மையிலேயே சிறந்த நடிகர் கிடையாது.

அவரை பிரபலமாக்கவதறகே இவ்வளவு பெரிய பட்டத்தை கொடுத்து அவரை பிரபலமாகிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சிறந்த நடிகர் என்று கூறப்பட்டால் அது கமலஹாசனை சொல்லலாமே தவிர வேறு எந்த நடிகரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியாது.

harish pearadi-1
harish pearadi-1

இவ்வாறு இவர் கூறியதை பார்த்து கோபம் கொண்ட மெர்சல் பட வில்லன் தளபதி விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார். அந்த வகையில் இப்போது இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வரும் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்ற சமூகவலைத்தள பக்கத்தில் பேசியது மட்டுமல்லாமல் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.