அய்யயோ நான் பார்த்துட்டன்.. நான் பார்த்துட்டன்.. மேகா ஆகாஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்.! புகைப்படம் உள்ளே

Megha Akash
Megha Akash

சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தால்தான் முன்னணி நடிகையாக வலம் வரவும் முடியும்.  ஆனால் மேகா ஆகாஷ் ஒரு சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த அனைத்து படமும் வெற்றியானது. இதனால் இவர் தமிழ் திரையுலகிற்கு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட,  திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன்,  பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி, போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து மற்ற நடிகைகளை ஓவர்டேக் பண்ணி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை மூடி தலை முடியை கோதி ரசிகர்களின் மனதை அலை பாய விட்டவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Megha Akash
Megha Akash

இதோ அந்த புகைப்படம்.

Megha Akash
Megha Akash