அய்யயோ பட்டன் போடல மேடம் மீசைய முறுக்கு ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்.! ரெண்டு கண்ணு போதாது போல ரசிகர்கள் கமென்ட்

aathmika
aathmika

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடத்துவிட்டு பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது பல நடிகைகள் தனது ஹாட் புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஏதாவது ஒரு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தும் வருகிறார்.

இவ்வாறு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறது.

அந்தவகையில் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ஆத்மிகா.

இவர் தமிழில் ஹிப்பாப் ஆதியுடன் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்தபோது அவரது நடிப்பு திறைமையை பார்த்து சினிமா பிரபலங்கள் பலரும் இவரை பாராட்டினார்கள்.

மேலும் தற்பொழுது நரகாசுரன், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு நடித்து வரும் ஆத்மிகா திரையுலகில் பிஸியாக இருந்தாலும்.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு ஊட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் கதிகலங்க வைக்கும் வகையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருவது மட்டுமல்லாமல் மோசமான வார்த்தையிலும் திட்டி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

aathmika
aathmika