தல ரசிகர்களை சீண்டி பாக்கும் மீராமிதுன்.! காரணம் இந்த படம் தான்.

ajith-and-meera-mithun-
ajith-and-meera-mithun-

சமீபகாலமாக சர்ச்சைக்கு மிகவும் பேர் போனவர் என்றால் அது மீராமிதுன் தான் இவர் அரசியல் பிரமுகர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரையும் சர்ச்சைக்கு இழுத்து வருகிறார்.இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் மற்ற போட்டியாளர்களை போலவே இவரும் அந்த பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டார் கலந்து கொண்ட இவர் மற்ற போட்டியாளர்களை விமர்சித்து வந்ததோடு மட்டுமல்லாமல் சண்டைக்கு இழுத்தார்.

இதனால் அவர் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் வெறுப்புக் கூறிய நபராகக் காணப்பட்டார் ஆனால் இவரை சரியாக பயன்படுத்தி விஜய் தொலைக்காட்சி தனது டிஆர்பி ரேட்டை ஏற்றறிக்கொண்டது பிக் பாஸ் போட்டி முடிந்த பின் வெளிவந்த மீரா மிதுன் அவரை மக்கள் மற்றும்  ரசிகர்கள் மத்தியில் விமர்சித்துவந்தனர்.

மீரா மிதுன் சமிப காலமாக முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் சண்டைக்கு இழுத்து மீடியோ உலகில்  தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின இப்படி சென்று கொண்டிருந்த இவர் திடீரென அஜித்தை குறிவைத்து உள்ளார்.

meeramithun1-tamil360newz
meeramithun1-tamil360newz

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதற்கு முன்பாக அஜீத்துடன் அவர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த காட்சி படத்தில் வரவில்லை இதுகுறித்து பதிவிட்டுள்ள மீரா மிதுன் அவர்கள் இதுவரை யாரும் எனக்காக குரல் கொடுக்கவில்லை நான் நடித்த காட்சி படத்தில் இடம்பெறும் என்று யாரும் உறுதி அளிக்க வில்லை.

அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் உறுதி அளித்ததை இரவு பகலாக இந்த படத்திற்காக நான் செலவழித்த நேரம் என்னுடைய உழைப்பும் வேஸ்ட் ஆக்கி விட்டது என பதிவிட்டுயுள்ளார். அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை அறிந்த அஜித் ரசிகர்கள் நீங்கள் காத தொட்டு ,மூக்கை தொட்டு கடைசில தலயை தொட  பார்க்கிறீர்கள் என கூறி அவரை விமர்சிக்கும் ஒருபக்கம் வருகின்றனர்.