meera mithun new look photo:தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில நடிகைகள் சில சர்ச்சையான விஷயங்கள் மூலம் சீக்கிரமாகவே பிரபலம் அடையலாம் என கணக்கு போடுவது வழக்கம் அப்படி தற்பொழுது கணக்குப்போட்டு உள்ளவர்தான் மீராமிதுன். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை.
இந்த நிலையில்தான் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், சூர்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல நடிகர்களையும் சர்ச்சையான பேச்சுகளை பேசி அதிரவைத்தார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை விமர்சித்து வந்தனர்.
இதற்கும் அவர் துளி கூட பயப்படாமல் அத்தகைய ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்து வந்தார். இதை நிறுத்த பல முன்னணி பிரபலங்களும் மீரா மிதுனை கண்டித்தும் விமர்சித்தும் வந்தனர். ஆனால் மீரா மிதுன் அவர்களையும் பெருமளவில் விமர்சித்தார்.
இப்படி ஓயாமல் தொடர்ந்து ஏதாவது ஒன்றை சிக்கலில் இழுத்துக் கொண்டு தான் இருக்கிறார். மீராமிதுன் இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தற்போது உடல் முழுக்க கரியைப் பூசிக் கொண்டு ஐ கோ பேக் டு பிளாக் பதிவிடும் இருந்தால் அத்தகைய கொடிய படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
Sooopura model in black matter pic.twitter.com/KLmEaq1s0H
— Samidurai Mathivanan (@SamiduraiMathi1) September 5, 2020
நீ என்ன வேஷம் போட்டாலும் Modelnu othukka maatom ??? pic.twitter.com/WOCsm9YvE8
— ashk (@ashkngs) September 5, 2020
Karumam enna da idhu Donkey and human Cross panna maathiri
Oru vela irukumo ??
— solla maatney enna panuva ? (@Ajith_Kumar124) September 5, 2020