பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸில் வந்து சில நாட்கள் மட்டுமே இருந்த மீரா மிதுன். மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த மீரா மிதுன் மற்ற போட்டியாளர்களை இதையே தொழிலாக வைத்திருந்தார். பிக்பாஸில் வெளிவந்த மற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு வந்தது.அதுபோல மீராமிதுன் அவர்களுக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கு இவர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவதால் இவரை கமிட் இதனால் நாமும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம் என இவரை படக்குழுவினர் நிராகரித்தனர்.
பட வாய்ப்பு கிடைக்காததால் மீரா மிதுன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப் பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இவ்வாறு ஏன் செய்கிறீர்கள் இதற்கு நீங்கள் ஆடிசன் பக்கம் செல்லலாம் எனவும் கூறி வந்தனர். இருப்பினும் ஒருசிலர் மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை ரசித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் தனது முன்னழகு தெரியும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
Lucknow ♥️ Showstopper ?
Lucknow Fashion Week 2020 ?#QUEENSUGAR #gangsta #supermodel pic.twitter.com/EEZ6ls32Ql— Meera Mitun (@meera_mitun) March 3, 2020