இந்திய மாடல் அழகியாக வலம் வந்தவர் மீரா மிதுன், இவர் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் சப்போர்ட் நடிகையாக நடித்து பிரபலம் அடைந்தார், இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் செயல் ரசிகர்களின் முகம் சுளிக்க வைத்தது, அதனால் பிக்பாஸ் முடிந்த பிறகும் மீரா மிதுனை பார்த்தாலே ரசிகர்கள் திட்டி தீர்க்கிறார்கள்.
பிக்பாஸில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் முடிந்த பிறகு பட வாய்ப்பை பெற்று தற்போது அவர் அவர்கள் வேலையில் பிசியாக இருக்கிறார்கள், ஆனால் மீரா மிதுன் மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்து வருகிறார், இதனாலேயே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் மீரா மிதுன் எப்பொழுதும் சர்ச்சைகளை சந்தித்தது வருவார், அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது, இதனை பார்த்த ரசிகர்கள் நித்யானந்தா அவருக்கு அழைப்பு விடுகிறீர்களா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.