தற்போதைய சினிமா உலகில் கவர்ச்சி காட்டும் பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தவர் தான் அப்படி சினிமா உலகிற்கு வந்தவர் தான் நடிகை மீரா மிதுன் இவர் மாடலிங் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அதன் மூலம் புகழ்பெற்றார் இல்லையோ சில சர்ச்சையான பேச்சுக்கள் முலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் இவர் சமீபகாலமாக நெபோடிசம் குறித்துப் பேசி வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் சூர்யா விஜய் மீது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் சூர்யாவுக்கு நடிப்பே வராது விஜய் படங்கள் தொடர்ந்து நஷ்டம் என அவர் பல கருத்துக்களைக் கூறினார் இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும் சமூகவலைதளத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் மீரா மிதுன் அவர்களும் திட்டி வருகின்றனர் இதற்கு அவரும் ஒருபறம் பதிலடி கொடுத்து வருகிறார் இதற்கு மீண்டும் ரசிகர்கள் ஆக்ரோஷமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதற்கு மீராமிதுன் என்னை சூர்யா விஜய் ரசிகர்கள் திட்டியதால் பதிலுக்கு நான் சூரிய மனைவி ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்தார் அவர் கூறியது நக்மாவின் தயவினால் தான் ஜோதிகா சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தார் என கூறினார்.
இவரை போன்று தான் விஜயின் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் மீரா மிதுன் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக நோண்ட ஆரம்பித்துளளனர் இப்படி ஒரு புறம் இருக்க மீரா மீது மீது ஆரம்ப காலத்தில் முதலே குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் ஜோ மைக்கேல் என்பவர் இந்த நிலையில் அவர் மீரா மிதுன் இரு ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அத்தகைய புகைப்படங்களில் ஆண்களின் முகங்கள் மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரது மடியில் மீராமிதுன் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.