தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஒரு சில சர்ச்சையான விஷயத்தை பேசி வம்புக்கு இழுத்து விட்டு விடுகின்றனர். அப்படி தற்போது வம்புக்கு இழுத்து உள்ளவர்தான் மீராமிதுன் இவர் கடந்த சில வாரங்களாக விஜய் மற்றும் சூர்யா அவை ஒரு பக்கம் தாக்கினாலும் அதைத் தொடர்ந்த அவர்களது மனைவியையும் தாக்கினார் இப்படி பேச ஆரம்பித்ததன் விளைவாக ரசிகர்களும் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்தனர்.
இருப்பினும் மீராமிதுன் எதற்கும் தயாராக இருப்பதால் அவர்களுக்கு ஈடு இணையாக இவரும் பேசியே பரபரப்பை கிளப்பிக் கொண்டு வருகிறார் அதனை முடிவுக்கு கொண்டு வர சினிமா பிரபலங்கள் பலரும் மீரா மீதுனை கண்டித்தும் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளனர் ஆனால் அதற்கு அவர்களையும் இவர் சாடினார் இந்த நிலையில் தற்பொழுது இலங்கையைச் சேர்ந்த நாசிர் ஹாசனின் என்ற இளைஞர் மீரா மிதுனுக்கு அறிவுரை வழங்கி பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இயக்கும் விஜய், சூர்யா போன்றவரை விமர்சிப்பதை விட்டு மக்களுக்கு உதவுங்கள் நல்லது செய்யுங்கள் சமூகவலைதளத்தில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை எதிர்த்து ஈர்ப்பு எதிர்ப்பு தெரிவியுங்கள் மக்கள் மனதில் உங்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் நல்ல விஷயங்களுக்காக சமூக வலைதளத்தை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்.
மேலும் அவர் விஜய் மற்றும் சூர்யா அவர்களுடன் மன்னிப்புக் கேளுங்கள் பிறர் மனதை புண்படும் ஆன பதிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் இத்தகைய கருத்தை கூறிய நாசிர் ஹாசனின் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து ஆதரவாக இருந்து வருகின்றனர்.
மேலும் இவர் ஒரு மாதத்திற்கு முன்னதாக தனது சமூக வலைத்தளத்தில் மீரா மிதுன் உடன் நண்பர் ஆகியுள்ளார் அப்போது அவர்களிடம் நான் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளேன். நான் படம் இயக்குவதற்கு எனக்கு உதவுங்கள் என்று கேட்டுள்ளார் என்னுடைய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஆசைப்படுகிறேன் எனவும் வேண்டியுள்ளார்.
அதற்கு நிச்சயம் முடியும் என்று அவரிடம் கூறி உள்ளார் ஆனால் ஒரு twitter பதிவுக்கு ரூபாய் ஒரு லட்சம் வேண்டும் என கேட்டுள்ளார் தற்பொழுது நான் கல்விக்காக நிறைய செலவு செய்து விட்டேன் என அவர் கூறியுள்ளார் படம் எடுத்து வெற்றி கண்ட உடன் உங்களுக்கு பணம் தருகிறேன் என கூறினார். மீரா மிதுன் தான் அப்படி செய்வது மிகவும் கஷ்டம் என்றும் கூறியுள்ளார்.