மீரா மிதுனின் வீடியோவை லீக் செய்த ஜோ மைக்கேல்.! சர்ச்சையை கிளப்பும் வீடியோ..?

meera-mithun-tamil360newz22
meera-mithun-tamil360newz22

Meera mithun video leak by joe micheal : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகை என்றால் அது மீரா மிதுன் தான் இவர் பிக்பாஸில் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வெளியே வந்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார், மேலும் மீராமிதுன் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தார் ஆனால் இதுவரை எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

இந்த நிலையில் எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களை விமர்சித்து ஆதாயம் தேடி வருகிறார் ஆனால் அது அவருக்கு ஆப்பு வைத்தது போல் ஆகிவிட்டது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஜய், தனுஷ் என அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார் மீரா மிதுன்.

அதுமட்டுமில்லாமல் விஜயின் மனைவி சங்கீதா, சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர்களை மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கேவலமாக பேசினார், அதற்கு ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளாமல் மீரா மிதுன் மீது  வார்த்தைகளாலேயே அபிஷேகம் செய்தார்கள், ரசிகர்களின் அர்ச்சனையை பொறுத்துக்கொள்ள முடியாத மீரா மிதுன் அடுத்தடுத்து ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கோபத்தை அதிகரித்து வருகிறார்.

இவருக்கு தக்க பதிலடி கொடுக்க ஜோ மைக்கல் இறங்கியுள்ளார், கடந்த சில நாட்களாகவே மீரா மீதுனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ மைக்கல் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் மீராமிதுன் இரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீரா மிதுன் னுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் சூர்யா மற்றும் விஜய் அவர்களிடமும் அவர்களின் ரசிகர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் ஜோ மைக்கேல். இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோ மைக்கல்.

அந்த வீடியோவில் மீரா மிதுன் ஒரு ஆண் நண்பருடன் செம கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

மீரா மிதுன் இதற்குப் பிறகும் அடங்கவில்லை என்றால் ஜோ மைக்கேல் தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு ஆதாரமும் வெளியே வந்து கொண்டே இருக்கும் என ஜோ மைக்கல் கூறியுள்ளார் சமீபத்தில் ஒரு பேட்டியில்.