பாத்ரூமில் வெறும் டவலுடன் மீராமிதுன்.! இது மட்டும் எதுக்கு போட்டுட்டு இருக்க என தாறுமாறாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

meeramithun-tamil360newz
meeramithun-tamil360newz

Meera Mithun with towel in the bathroom : நடிகை மீரா மிதுன் இந்திய மாடல் அழகியாக வலம் வந்தவர் இவர் சினிமாவில் முதன் முதலில் 8தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் சப்போர்ட் நடிகையாக அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பட வாய்ப்புகள் எதுவும் அமையாத மீராமிதுன் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் இவர் உருவாக்கிய சர்ச்சைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது இவரின் செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பல பிரபலங்களுக்கு பட வாய்ப்புகளை அமைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் மீரா மீதுனுக்கு மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, அதனால் பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆண் நண்பருடன் ஆட்டம்போட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சிலர் கேவலமாக கமெண்ட் செய்தார்கள் இந்த நிலையில் எப்படியாவது படவாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் வெறும் டவலுடன் பாத்ரூமில் இருக்கிறார் மீரா மிதுன்.