ஷாலு ஷாமுவுக்கு கொலை மிரட்டல் விட்ட மீரா மிதுன்.! பதறி அடித்து போய் போலீஸ்ஸிடம் தஞ்சம்.

shalu-sahmu-and-meera-mithun-1
shalu-sahmu-and-meera-mithun-1

தமிழ் திரை உலகில் சமீபகாலமாக இளம் நடிகைகள் பலரும் கவர்ச்சியை காட்டி வலம் வருகின்றனர் அப்படி போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வலம் வந்தவர்கள் தான் மீராமிதுன் மற்றும் ஷாலு ஷாமு இவர்கள் இருவரும் சமுகவலைதளத்தில் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர் இந்த நிலையில் மீராமிதுன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார் ஷாலு ஷாமு.

சமீபகாலமாக மீராமிதுன் எல்லையை மீறி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் அது புகைப்படமாக இருந்தாலும்  சர்ச்சையான பேச்சுக்கு ஆளாக இருந்தாலும் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் மீராமிதுன் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் திரை உலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக கூறி விஜய் மற்றும் சூர்யா வம்புக்கு இழுத்தார் இதனை அறிந்த விஜய் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வம்புக்கு இழுத்தனர்.

அதற்கு மீராமிதுன் அவர்கள் ஒரு படி தாண்டி விஜய் மனைவி மற்றும் சூர்யா மனைவியை தகாத வார்த்தைகளால் கூறினார் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியது.இந்தநிலையில் பாரதிராஜா தனது தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் என்ற பெயரில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மீரா மிதுனை கண்டித்தார் இவரைத் தொடர்ந்து பல பிரபலங்கள் மீராமிதுன் கண்டிக்க தொடங்கினார் அவர்களில் ஒருவாராக ஷாலு ஷம்மு கண்டித்தார் அதன் பிறகு ஒருசில மீரா  மிதுன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து மீரா மிதுன் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களில் மூலம் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுவதாக மேலும் சமூக வலைத்தளத்தில மூலமாகவும் கொலை மிரட்டல் வருவதாகவும் கூறி போலீசாரிடம் புகார் அள்ளிதுள்ளர்.மீரா மிதுன்  மீதும் அவரது ஆட்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என கூறினார் மேலும் அவர்களின் இழிவான செயல்களில் மூலம் நான் மிகுந்த மன உளைச்சலையும் இந்த உலகத்தை விட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற அளவிற்கு தன் மனதை புண்படுத்தி விட்டதாக கூறினார்.

மேலும்  நான் வளர்ந்து வரும் நடிகை புகழுக்கும் பேருக்கும் பங்கம் விளைவிக்க என்றும் கூறினார்.