மீரா மிதுன் முகத்திரை கிழிந்தது.. பிக்பாஸ் வீட்டில் சேரனை சின்னாபின்னம் ஆக்கியது எப்படி.! இணையத்தளத்தில் கசிந்தது ஆடியோ.!

meera-mithun-tamil360newz
meera-mithun-tamil360newz

meera mithun Leaks : தனுஷ் ஒரு பேட்டியில் முன்னேறுவதில் இரண்டு வகை இருக்கிறது என்றும் அதில் ஒருவகை மிகவும் கடினப்பட்டு உயரத்திற்கு செல்வது, இரண்டாவது வகை உயரத்தில் இருப்பவர்களை விமர்சனம் செய்து பிரபலம் அடைவது என மேடையிலேயே தனுஷ் கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் மீராமிதுன் முன்னணி நடிகர்களான ரஜினி விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர்களை விமர்சனம் செய்து பிரபலம் அடைய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவியை விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்டார் அந்த வீடியோவை பார்த்த விஜய் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள்.

meera mithun-cheran
meera mithun-cheran

அதனால் மீராமிதுனை வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்கள், இந்தநிலையில் விஜய் ரசிகர்களுக்கு உதவி செய்வதுபோல் ஜோ மைக்கேல் மீராமிதுனை வெளுத்து வாங்கி வருகிறார், ஜோ மைக்கேல் முதன்முதலில் மீரா மிதுன் இரு ஆண்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு உன்னுடைய பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது எனவும் அதனை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் எனவும் கூறி வருகிறார், இந்தநிலையில் ஒரு வீடியோ ஒன்றை ஜோ மைக்கல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ படும் வேகமாக வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் கலந்துகொண்டபோது சேரன் தன் மீது கை வைத்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் மீரா மிதுன். அதற்கு நான் அவ்வாறு செய்யவில்லை என அழுதுவிட்டார் சேரன். இது அனைத்தும் மீரா மிதுன் செயல்தான் என தற்போது அம்பலமாகியுள்ளது. வெளியாகிய வீடியோவில் மீரா மிதுன் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேரன் என்னை முன் பக்கம் கை வைத்து தள்ளி உள்ளார்.

அவர் எங்க தொட்டார் என்பது யாருக்கும் தெரியப் போவதில்லை அதனால் நீ உடனடியாக, ஒரு சாதாரண பெண்ணிற்கு சப்போர்ட் இல்லையா ஒரு டைரக்டர் செய்தால் இதுவா ஃபுல்லா எழுது எனக்கு சப்போர்ட் பண்ணி ஃபுல்லா எழுது அந்த வீடியோவை இருக்கு எப்படி தள்ளினார் என்று உன்னால் எப்படி எழுத முடியுமோ அப்படி சப்போர்ட் பண்ணி எழுத என அவரே பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவ்வளவு மோசமானவர மீராமிதுன் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.