பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தார் மீரா மிதுன். பிக்பாஸில் வந்த நாளில் இருந்தே பல சர்ச்சைக்கு உள்ளானார் மீராமிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்தபின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் மற்றவர்கள் மீதும் புகார் கூறுவதையே தொழிலாக வைத்திருந்தார்
இந்த நிலையில் பட வாய்ப்பு கிடைத்தது ஆனால் சின்ன விஷயத்தை இவ்வளவு பிரச்சனை பண்ற இவர் படத்தில் வந்தால் பெரிய பிரச்சனை செய்வார் என்று சுதாரித்துக்கொண்டு படக்குழுவினர் அவரை நிராகரித்தனர்.
இதனால் கடுப்பான மீராமிதுன் திரும்பவும் மும்பைக்கு சென்றார். அங்கு சென்றும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது அவர் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
#MeeraMitun pic.twitter.com/zqgnp6dXgK
— Tamil360Newz (@tamil360newz) February 18, 2020
இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுன் இடம் இது மாதிரி எல்லாம் பண்ணாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.