திரை உலகில் உள்ள சினிமா பிரபலங்களை மிக கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசி பிரபலமாகிக் கொண்டிருந்தவர்தான் நடிகை மீரா மிதுன் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர்.
இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் வெறும் வெறுப்பை மட்டும் சம்பாதித்த மீரா மிதுன் அவருடைய முழு நடவடிக்கையும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அம்பலமாகிவிட்டது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளையும் இவர் சந்திக்க நேரிட்டன.
இந்நிலையில் பிரபலங்களை தவறாக பேசியது மட்டும் அல்லாமல் தற்போது தன்னுடைய சமூகத்தை பற்றியே மிக கேவலமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இதன்மூலம் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்ய பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டன.
பின்னர் சைபர் க்ரைம் பணியாளர்கள் மீராமிதுணை வலைவீசி தேடியதன் மூலமாக அவர் கேரளாவில் சிக்கிவிட்டார் தற்போது இவர் இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டு அவரை கைது செய்ய நேரிடும் பொழுது அதற்கு முன்பாக அவர் கதறி அழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அங்கு சென்று பார்க்கும் பொழுது அவர் சின்னச்சின்ன சிறுவர்களை வைத்து மிக கேவலமான வேலைகளை செய்து வந்துள்ளதாகவும் தன்னை போலீஸ் கைது செய்தால் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்வதாகவும் அலப்பறை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆன ஸ்டாலினையும் மற்றும் பிரதமரான மோடியையும் குறிப்பிட்ட நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் என்னை துன்புறுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மீரா மிதுன் கேரளாவில் கைது. பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதால் மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.
கைதுக்கு முன் மீரா வெளியிட்ட வீடியோ..#MeeraMitun pic.twitter.com/hzQKT1zKrH
— Anandakumar Murugesan (@AnandAathiraa) August 14, 2021