நடிகை மீரா ஜாஸ்மின் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் தமிழில் இவர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமையவே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.
பாலா, ஆயுத எழுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், சண்டக்கோழி மம்மட்டியான், இங்க என்ன சொல்லுது போன்ற படங்களில் நடித்து ஓடினார். ஒரு பக்கம் மீராஜாஸ்மினுக்கு வயது அதிகரித்துக் கொண்டு போனதால் திருமண விஷயத்தில் ஈடுபட்டார் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.
தற்பொழுது மீரா ஜாஸ்மின் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும் திடீரென என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை 40 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க அவருக்கு ஆசை வந்துள்ளது இதற்காக மீண்டும் நடிகை போல் அதிரடியாக உடல் எடையை குறைத்து பட வாய்ப்புக்காக சற்று கிளாமர் காட்ட தொடங்கி உள்ளார்.
தொடர்ந்து மீரா ஜாஸ்மின் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீராஜாஸ்மின் சித்திரம் பேசுதடி, விக்ரம், கத்துக்குட்டி, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த நடிகர் நரேனை அண்மையில் சந்தித்து பேசி உள்ளார்.
மேலும் இருவரும் பார்ட்டி போன்ற சின்னதாக ஒன்றை அரேஞ்ச் செய்து ரொம்ப நேரம் பேசி உள்ளனர் அப்போது புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..