ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற மீனா மகள் நைனிகா -சூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்.

நடிகை மீனா ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருடன் ஜோடி போட்டு ஹீரோயினாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் தமிழ் சினிமாவில் எடுத்த உடனேயே உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை ஒரு காலகட்டங்களில் அதிகரித்து  கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஜோராக பயணித்த கொண்டிருந்த மீனா அதையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து தனது திறமையை வெளி காட்டிய வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மீனா ஓடிக்கொண்டிருந்தார்கடந்த 2009ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் பிறந்தாள் இவர் இளம் வயதிலேயே தளபதி விஜய் உடன் கை கோர்த்தது தெறி என்ற திரைப்படத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். நைனிகாவும் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார் மீனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் அண்ணாத்த.

படத்திற்காக உடல் எடையை குறைத்து ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து  அசத்தினார்.  இந்த திரைப்படத்தை தொடர்பும் மீனா அடுத்ததாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது இவரும் சினிமாவில் நடிக்க வந்ததால் சினிமாவில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் இணைந்து நடித்தாலும் நடிக்கலாம் என்பது தெரியவருகிறது.

இந்த நிலையில் மீனாவின் மகள் நடிகை நைனிகா ரஜினியின் அண்ணாத்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடினார் அந்த புகைப்படங்களை நடிகை மீனா வெளியீட்டு throw back என பதிவிட்டுள்ளார் இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

nainika and rajini
nainika and rajini
annathaa
annathaa

Leave a Comment