அடிமட்ட லெவெலுக்கு கீழே இறங்கும் மீனாட்சி.! வாய்ப்புகாக அதையும் செய்ய போகிறாரா.

meenakashi
meenakashi

தமிழ் திரை உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகை மீனாட்சி இவர் தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின்னாட்களில் தமிழ் சினிமாவுக்கு வந்த இவர் ஆரம்பத்தில் இதிலிருந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் கருப்பசாமி குத்தகைக்காரர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து ராஜாதிராஜா, தோரணை, மந்திரப்புன்னகை, அகம் புறம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல பெயரை எடுத்து இருந்தாலும் அத்தகைய படங்கள் இவருக்கு சொல்லும் அளவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்ற தராததால் இவரின் பெயர் பிரதிபலிக்கவில்லை.

அதனால் என்னவோ இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய இருப்பினும் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் துப்பாக்கி இத்திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து  அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை அடுத்து எந்த வாய்ப்பும் வருவதால் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காணாமல் போனார்.

அதற்கு ஒரு வகையில் காரணமாக அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அவரையும் அவர் கவனிக்க வேண்டியதாக இருந்தது தற்போது மீண்டும் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தாலும் இவர் ஒரு சுற்று உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை அறிந்து கொண்ட மீனாட்சி தற்போது உடல் எடையை குறைத்து செம்ம சிலிம்மாக மாறி உள்ளார்.

meenakashi
meenakashi

மேலும் தற்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தற்போது ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கவனத்தை திருப்பி வருகிறார்.