தளபதி 68 படத்தில் கமிட்டானாங்களோ.? இல்லையோ.? அதற்குள் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் பண்றாங்களே.!

Thalapathy 68 : தளபதி 68 திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படும் மீனாட்சி சவுத்ரி  தற்பொழுது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது மேலும் இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜீ சுந்தர் நடனம் அமைக்க இருப்பதாக சினிமாவட்டத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சினேகா இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது இந்த நிலையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

Meenakshi Chaudhary 1
Meenakshi Chaudhary 1

ஆனால் திடீரென தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நீச்சல் உடையில்  எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Meenakshi Chaudhary 1
Meenakshi Chaudhary 1