நடிகர் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மீனா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

meena 2
meena 2

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகர்களில் நடிகர் சிவாஜி கணேசன் ஒருவர் இவர் நடித்த காலகட்டத்தில் இவருடைய நடிப்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு நடிப்பிற்காக தன்னை அர்ப்பணித்தவர் என்று கூட இதை சொல்லலாம்.

மேலும் சிவாஜி கணேசனின் தொடர்ந்து அவருடைய மகன் நடிகர் பிரபு இளைய திலகம் என பெயரெடுத்து தன்னுடைய நடிப்புத் திறனை தமிழ் சினிமாவில் வேலை பார்த்து வந்தார் அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் பிரபு நடிப்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது ஏனெனில் அந்த அளவில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டி வருகிறார் நடிகர் பிரபு.

இவருக்கு அது மட்டுமின்றி அவருடைய மகனையும் தற்போது சினிமாவில் அதை பார்த்து வருகிறார்.  மேலும் இவ்வாறு புகழ்வாய்ந்த இளையதிலகம்  பிரபு அவர்களுக்கு தற்போது 65வது பிறந்தநாள்  விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை மீனா அவர்கள் நடிகர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மீனா வெளியிட்ட என்பது ஒரு சமூக வலைத்தள பக்கத்தை திமுக வைரலாக பரவி வருகிறது.

meena-1
meena-1

என்னதான் நடிகர் பிரபுவுக்கு வயது முதிர்ந்தாலும் இன்று வரை சினிமாவில் நடிப்பதை மட்டும் குறைவதே கிடையாது அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கூட நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.