90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த மீனா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.மேலும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் கொரோனாவின் தாக்குதலால் உயிரிழந்தார் என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அந்த சூழ்நிலையில் மீனாவிற்கு பக்கபலமாக இருந்தது தைரியம் சொன்னவர் கலா மாஸ்டர் தான். இந்நிலையில் கலா மாஸ்டரிடம் மீனா பொய் சொல்லிவுள்ளார் இது கலாம் மாஸ்டருக்கு தெரிய வர அவர் கண்கலங்கி அழுது உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய நடனத் திறமையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் கலா மாஸ்டர்.
இவர் தொடர்ந்து ஏராளமான பிரபலங்களின் திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு திருமண நாள் என்பதால் தன்னுடைய நெருங்கிய நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அவ்வப்பொழுது மீனாவிடமும் என்னுடைய திருமண கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க அதற்கு மீனா நான் ஊரில் இல்லை என்னால் வர முடியாது என கூறியுள்ளார்.
கலா மாஸ்டர் தன்னுடைய 18 ஆவது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மீனா என்ட்ரி கொடுக்கிறார். இவ்வாறு ஊரில் இல்லை என பொய் சொல்லிவிட்டு திடீரென இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கலா மாஸ்டருக்கு மிகப்பெரிய சப்ரைஸ்சாக இருந்துள்ளது இதற்காக தான் இப்படி மீனா பொய் சொல்லி உள்ளார்.
இவ்வாறு ஊரில் இல்லை என சொன்ன மீனா திடீரென்று தன்னுடைய திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் அதனை பார்த்த கலா மாஸ்டர் கண்ணீர் வந்துவிட்டது அவ்வப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கலாம மாஸ்டருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.