ரஜினியின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மீனா அதேபோல் இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி என்ற படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து இருப்பார்.
அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தெறி இந்த திரைப்படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்து அசத்தி இருப்பார்.
அந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் சமூக வலைதள பக்கங்களில் பேபி நைனிகா புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
தெறி திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகி தற்போது 2020 நடக்கிறது கிட்டத்தட்ட நான்கு வருஷம் இடையில் தெறி பேபி நைனகா கிடுகிடுவென வளர்ந்து விட்டார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவரது அம்மாவுடன் சேர்ந்து நிற்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.