பார்ப்பதற்கு துளிகூட ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் மீனா மற்றும் அவரது மகள்.! எவ்வளவு அழகாக இருக்காங்க.

meena
meena

ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

தமிழை தவிர்த்து இவர் மலையாளத்தில் தொடர்ச்சியாக தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது இவரைப்போலவே இவரது மகளும் இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இவர் தெறி திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஏனென்றால் தனது படிப்பின் மீது இவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.மீனா சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்துள்ள கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே இவரது ரசிகர்கள் மிக ஆவலாக இருப்பதாக தெரிகிறது.

மேலும் சமீப காலமாகவே மீனாவின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்பொழுதும் மீனா தனது மகளுடன் மிகவும் அழகாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

meena
meena

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மீனாவின் மகள் மிகவும் உயரமாக வளர்ந்து விட்டார் ஆள் அடையாளமே தெரியவில்லை மீனாவும் பார்ப்பதற்கு பருவப்பெண் போல் காட்சியளிக்கிறார் எனக்கூறி இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.