ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட கமலின் முதல் மனைவி..! கடவுள் போல வந்து கை கொடுத்த பிரபல இயக்குனர்.. !

kamal
kamal

முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகர் கமலஹாசன் இதுவரை உலக நாயகன் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இவருடைய வாழ்க்கையில் நடிகை சரிகாவிற்கு பெருமளவு பங்கு உண்டு.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் மிகப் பிரபலமாக இருப்பதற்கு இவர்களுடைய திருமணம் தான் முக்கிய காரணம். அதேபோல திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் விவாகரத்தில் வந்து முடிவடைவது வழக்கம்தான் இதே வழக்கம் கமலின் திருமண வாழ்க்கையிலும் நடைபெற்றது.

இவ்வாறு புகழ்பெற்ற நமது கமலஹாசனுக்கு சரிகா மூலம் ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளார்கள். அந்த வகையில் சில காலங்களுக்கு முன்பாக ஆளவந்தான் என்ற ஒரு தோல்வி திரைப்படத்தில் நடித்த கமலஹாசன் மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.

இதன் விளைவாக நடிகை சரிதா பெருமளவு கடனாளி ஆகி விட்டார். இவ்வாறு மிகுந்த கடன் காரணமாக ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் பெருமளவு கஷ்டப்பட்டு இருந்தாராம். இதன் காரணமாக தான் தங்கியிருந்த வீடு மற்றும் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் என அனைத்தையும் விற்பனை செய்துவிட்டு எப்படியாவது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டுமென ஆயராக போராடினார்.

ஆனால் எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இவரை வைத்து திரைப்படம் இயக்க முன்வரவில்லை ஆனால் கடைசியில் கலைப்புலி தாணு முதலில் முடியாது என்று சொல்லிவிட்டு பின்னர் ஓகே சொன்னாராம் இவர் ஏற்கனவே கமலஹாசனுடன் ஆளவந்தான் திரைப்படத்தில் வாய் தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் கெஞ்சி கேட்டதன் காரணமாக நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்னிடம் பேச கூடாது என்று கூறி அவருக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் சரிசமமாக இரண்டரை லட்சம் கேட்டு இருந்தார் ஆனால் நமது இயக்குனர் 3 லட்சமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் உதவி செய்துள்ளார் இதனை சரிகா என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என கூறியிருந்தார்.

kamal-2
kamal-2