மௌனராகம் பட நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? வெளியான தகவல்.

karthi
karthi

90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வருவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார்.

கார்த்தி அதன்பின்  நேரம் வந்திடுச்சி, ஆகாயகங்கை, நன்றி, மௌனராகம், மேட்டுக்குடி போன்ற அனைத்து படங்களுமே மெகா ஹிட் அடித்தன. இதனால் இவர் தொட முடியாத ஒரு உச்சத்தை எட்டினார். நவரச நாயகன் கார்த்தியை தொடர்ந்து அவரது மகன் கௌதம் கார்த்தியும்.

தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் கார்த்தி தனது மகனுடன் கைகோர்த்து மிஸ்டர் சந்திரமவுலி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் மேலும் சோலோவாகவும் தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கிறார்.

அந்த வகையில் தானா சேர்ந்தகூட்டம், அனேகன் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. சினிமாவிலும், நிஜத்திலும் வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ்ந்து வரும் நடிகர் கார்த்தி. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சிறப்பாக பயணித்து வரும் நடிகர் நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு சுமார் 90 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி வருகின்றன.