படம் ரிலீசுக்கு முன்பே மாஸ்டர் பல கோடி பிசினஸ் மிரளும் ஹாலிவுட்.!

master
master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தற்பொழுது பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன மேலும் படத்தின் வியாபாரம் தற்பொழுது முடிவடைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. படத்தின் வியாபாரம் பல கோடிக்கு நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆம் படத்தின் ரிலீசுக்கு முன்பே 200 கோடியை தாண்டி வியாபாரம் நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளன படத்தின் வியாபாரம் 200 கோடியை தாண்டி இருப்பதால் ஹாலிவுட் சினிமாவே அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் விஜய் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.