மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பயன் படுத்திய வாகனம் இதுதான்.! ஆதாரத்துடன் புகைப்படம் இதோ

vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இப்படத்தின் டிசர் சமீபத்தில் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்து தற்போது வரை அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கு முன்பே ரஜினியுடன் பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து இருப்பார்.

car
car

மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் பயன்படுத்திய வாகனங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் குட்டி ஸ்டோரி பாடலிலே காட்டியிரப்பார்.

lari

அதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படம்.

car