மாஸ்டர் படம் பற்றி முதன் முறையாக ட்வீட் போட்ட தனுஷ்.! வெறித்தனமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

vijay

தளபதி விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான்  இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்துகொண்டிருகிறார்கள்.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை வைரலாகி வருகிறது.

இதனையடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மாஸ்டர் திரைப்படம் OTT தளத்திற்கு விற்கப்பட்டது என்ற ஒரு செய்தி இணையதளத்தில் வைரலாகி வந்தது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தரும் வகையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர்கள் OTT தளத்திற்கு மாஸ்டர் திரைப்படம் விர்க்கப்படவில்லை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்த தனுஷ் அந்த தகவலுக்கு எஸ் என பதிவு செய்திருக்கிறார் இவர் பதிவு செய்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

dhanush
dhanush