தமிழ்சினிமாவில் ஆடை , மேயாத மான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவர் இளைய தளபதியின் தீவிர ரசிகர் ஆவார், இந்த நிலையில் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.
இப்படி இருக்க ஓவர் பில்டப் கொடுத்து இவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றி உள்ளார் அது மட்டுமல்லாமல் அவர்களின் துணிச்சலையும் பாராட்டினார்.
இதுகுறித்து தான் இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது முன்னெல்லாம் Love failure ஆனா தான் Royal Enfield எடுத்துக்குட்டு Ladakh போவாங்க. இப்ப Government Fail ஆனாலும் போறாங்க போல.
இவரின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களிடமும் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது, இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
முன்னெல்லாம் Love failure ஆனா தான் Royal Enfield எடுத்துக்குட்டு Ladakh போவாங்க. இப்ப Government Fail ஆனாலும் போறாங்க போல ?.
— Rathna kumar (@MrRathna) July 3, 2020
Don't decrease your level bro and don't connect this incident with politics this for our nation
— V F B ᴹᵃˢᵗᵉʳ (@Vijay_FanBoy) July 3, 2020
Naatukaaga poranga… Govt ah pola… Oru Prime Minister ah morale boost panna poraru… Idhu international prechana… Porali prechana illa.. Purinjikonga
— Naveen (@its_naveen2000) July 3, 2020
முன்னாடி சினிமா இயக்குநர்கள் படம் ஓடலனா அடுத்த வாய்ப்புக்கு நடிகர்கள் காலை பிடிப்பாங்க, இப்ப அரசியல்வாதி சு.பிடிக்க ஆரம்பிச்சுடாங்க. மூடிட்டு போடா பொட்டை. உன்னை போல கூத்தாடி தான் வேசம் கட்டனும் பிரதமர் ஒவ்வொரு தீபாவளியும் எல்லையில் ராணுவத்துடன் தான் கொண்டாடுவார் டா லூசு.
— Kumar (@indiantamilan06) July 3, 2020