காதலியை மணந்த மாஸ்டர் பட நடிகர்! வைரலாகும் புகைப்படம்..

Vijay-In-Master

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி 16 நாட்களில் 200 கோடி வசூல் பெற்று வெற்றிபெற்ற நிலையில் பலரும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்த கலாட்டா குரு தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தார்.

இவரின் திருமணத்திற்கு மாஸ்டர் திரைப்பட குழு மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதோ அந்த புகைப்படம்.

vijay master
vijay master
master