மாஸ்டர் மாளவிகாவின் இடுப்பில் இருக்கும் மச்சத்தை ஜூம் செய்து கண்டுபிடித்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க.

malavika-mohanan-tamil360newz
malavika-mohanan-tamil360newz

malavika mohanan : தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கலக்கி வந்த மாளவிகா மோகனன் கடந்தவருடம் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார், தற்போது இவர் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் உடன் நடித்த சந்தோசத்தை இன்னும் அவரால் கொண்டாட முடியவில்லை, இந்த நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் ரிலீசாகாமல் சோகத்தில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தவே குஷி திரைப்படத்தில் இருக்கும் ஜோதிகாவை போல் தன்னுடைய இடுப்பை காட்டி சேலையில் செம ஹாட் போட்டோசூட் ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

கடந்த வருடம் பிசி பண்டிகையை கேரளாவில் கொண்டாடிய மாளவிகா மோகனன் சிவப்பு நிற சேலையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய்யின் குஷி திரைப்படத்துடன் ஒப்பிட்டு சகட்டுமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

மாளவிகா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து மச்சத்தை கண்டுபிடித்துள்ளார்கள் ரசிகர்கள், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கமன்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள் அதற்கு காரணம் அந்த மச்சம் தான்.

இதோ அந்த புகைப்படம்.