விஜய்யின் 28 வருட திரை பயணத்திற்காக மாஸ்டர் மகேந்திரன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

mahenthiran
mahenthiran

சினிமா என்ற திரைவாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என போய்க்கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய்.

வெள்ளித்திரையில் ஏராள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக்கொண்டார் அதனை தொடர்ந்து இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானர்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகிஉள்ளது இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது மட்டுமல்லாமல் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனைபடைத்துவருகிறது.

இதனையடுத்து இவர் நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கிய தற்போது 28 வருடங்களுக்கு மேல் திரை உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

அதனால் இவரது ரசிகர்கள் 28வது வருடத்தை #28yearsofVIJAYISM கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அதை போலவே மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ரசிகரும் நடிகரும் ஆன மகேந்திரன் இதனை கொண்டாடும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்ம சனம் வெறித்தனம் தனியாக ஒரு பாடலை அமைத்து  இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்.