மிரட்டல் ஹீரோவாக களமிறங்கும் குட்டி பவானி..! இணையத்தில் வைரலாகும் டைட்டில் போஸ்டர்..!

mastar-mahendiran-1
mastar-mahendiran-1

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவதன் காரணமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை வைத்து படம் இயக்க முன் வந்து விட்டார்கள்.

மகேந்திரன் தன்னுடைய சிறுவயதில் இருந்தே தல அஜித், தளபதி விஜய், மற்றும் ரஜினிகாந்த் ஆகிய அனைவருடைய திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல் தற்போது கூட இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் கிடைத்த வாய்ப்பில் நடிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள் வரும் என காத்திருந்து தனக்கு வரும் கதைகளை ஆண்டு ஆராய்ந்து அதன் பின்னரே தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட மாபெரும் வெற்றி கண்டது.

இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்பு கூவிப் அதுமட்டுமல்லாமல் எழுதிய முன்னணி நடிகராக ஆக வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது தனக்கு சிறந்த கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகர் அர்த்தம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  தற்போது இந்த திரைப்படத்தின் தலைப்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தருவது மட்டுமல்லாமல்  இந்த திரைப்படத்தின் கதையானது நம்நாட்டில் போராடிய வீரர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட திரைப்படத்தில் நமது மாஸ்டர் மகேந்திரனா என பலரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

mahendiran-1
mahendiran-1