தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர் நடிகைகள் தங்களது படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அதை மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக மாற்றுவது உண்டு இதன் மூலம் வெகுவிரைவிலேயே பெரிய அந்தஸ்தை எட்டி விடுகின்றனர் நடிகர் ,நடிகைகள் அதன் மூலம் சினிமாவுலகில் தனது சம்பளத்தை ஏற்றிக்கொண்டு மிகச்சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலக நடிகர்கள் தமிழ் திரை உலகில் இப்படி மிகப்பெரிய அந்தஸ்தை எட்டியவுடன் அவருக்கென ஒரு ஒரு விலை உயர்ந்த காரில் வலம் வந்ததால் அவருக்கு சிறப்பு மரியாதை என்பது போல தற்பொழுது வலம் வரும் நடிகர்கள் நடிகைகள் பலரும் விலையுயர்ந்த கார்களை வாங்கிக்கொண்டு செம்ம மாஸாக வந்து களமிறங்குகின்றனர் அப்படி தமிழ் திரை உலகில் அதிக விலையுயர்ந்த கார்களை வைத்திரக்கும் நடிகர் நடிகைகள் யார் என்பதை தற்போது நாம் பார்க்க உள்ளோம்.
நடிகர் தனுஷ் – ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட். மதிப்பு 5.25 கோடி.
விஜய் – ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மதிப்பு 5 கோடி.
அஜித்குமார் – ஃபெராரி 458 இட்டாலியா மதிப்பு 4.8 கோடி.
சிம்பு – பெண்ட்லே கான்டினெண்டல் ஜிடி மதிப்பு 4.5 கோடி.
கமலஹாசன் – லெஸ்ஸ் எல்எக்ஸ் மதிப்பு 3 கோடி.
விக்ரம் – கிளாசிக் ஆடி a8 மதிப்பு 2.8 கோடி.
நயன்தாரா – பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மதிப்பு 1.75 கோடி.
சூர்யா – பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மதிப்பு 1.75 கோடி
விஜய்சேதுபதி – பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மதிப்பு 1.75 கோடி.
சமந்தா – போர்ஸி பாக்ஸ்டர் மதிப்பு 92 லட்சம்.