என் புருஷனுக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.? கண்ணீர் விட்டு கதறும் மாரிமுத்து மனைவி

Marimuthu
Marimuthu

Marimuthu wife speech : திரை உலகில் 30 வருடங்களுக்கு மேலாக கூடியவர் மாரிமுத்து. இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தார் முதலில் உதவி இயக்குனராக இருந்தார் அப்பொழுது இவரது நடிப்பு திறமையை கண்டு பலரும் நடிக்க சொன்னார்கள்.   அவரும் வாலி நடித்தார் .

அதன் பிறகு இவர் டாப்  தொடங்கி இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து அசத்தினார் கடைசியாக ஜெயிலர் படத்தில் கூட வர்மனுக்கு ஆலோசனை சொல்லும் ஒரு நபராக நடித்து கைத்தட்டல் வாங்கினார்தூக்கி விட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார்.

சின்னத்திரை வெள்ளித்திரைகளும் இரண்டிலும் ஓடியதால் நன்றாகவே சம்பாதித்தார் குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டு மேலும் பட வாய்ப்புகளை அள்ளினார். யாரு கண்ணு பட்டதே என தெரியவில்லை டப்பிங் பேசும் போது மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதினார் இவரது இறப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருந்தாலும்..

அண்மையில் மாரிமுத்து மரியாதை செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. அதில் மாரிமுத்து மனைவி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது கணவர் மறைவு செய்து கேட்டு பேச முடியாத காது கேட்காத ஒருவர் எங்களது வீடு முகவரி மட்டும் கையில் வைத்துக் கொண்டு வந்தார் அவரைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.

Marimuthu
Marimuthu

அவருக்கு உணவு கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம் அவரை கண்டதும் மாரிமுத்துவை எங்களை காண வந்தார் போல் எங்களுக்கு தோன்றியது அவருக்கு பரிசு கொடுத்த அன்பை வெளிக்காட்ட எல்லாம் தெரியாது ஆனால் அவருக்கு நாங்கள் மூவர் மட்டும் உயிர் எங்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றார் என கண்ணீர் மல்க கூறினார்.