பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுஷ்மிதா சென் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
அதேபோல இவருடைய தந்தை முன்னாள் இந்திய விமானப்படை கமாண்டர் அதேபோல இவருடைய தாயார் பேஷன் கலைஞராக பணியாற்றியது மட்டும் இல்லாமல் நகை வடிவமைப்பாலராகவும் பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவர் விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் படித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றது மட்டும் இல்லாமல் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற நமது நடிகை பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்
பின்னர் பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகிய நமது நடிகை 2000 ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால் அது பிறகு 2019 அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வந்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்த வளர்ந்த நமது நடிகை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் அதிர்ஷ்டவசமாக சில சுவாரசியமான ஆண்களை நான் சந்தித்து உள்ளேன் அதுமட்டுமல்லாமல் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன் ஆகையால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அதேபோல அந்த கடவுள் தான் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார் என்று கூறியுள்ளார்.