யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கெத்தாக பல திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர்கள்..!

kamal-sarath

many marriage tamil actors: பொதுவாக திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பல்வேறு கிசுகிசுக்களில் ஈடுபடுவது வழக்கம் தான்.  அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையை தெரிந்து கொண்டால் அனைவரும் ஷாக் ஆகி விடுவார்கள்.

இவ்வாறு சினிமாவில் கதாநாயகிகள் உடன் நடிக்கும் போது அவர்களுக்குள் ஏற்படும் காதல் பின்னர் திருமணமாக போதும் அதன் பின்னர் விவாகரத்தும் வழக்கம் தான் அந்த வகையில் முதல் மனைவி இருக்கும் பொழுது ஊரறிய இரண்டாம் திருமணம் செய்த நடிகர்கள் ஏராளம் இதோ அவர்களின் லிஸ்ட்.

நடிகர் எம் ஜி ஆர் தன்னுடைய சினிமா பயணத்தில் பல்வேறு வெற்றிகளை கண்டாலும் இதுவரை மூன்று திருமணங்களையும் கண்டுள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலாக பார்கவி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக இறந்துவிட்டார் பின்னர்  சாதனந்தவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவரும் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். பின்னர் பிரபல நடிகை ஜானகியை திருமணம் செய்து கொண்டார் இதுவரை மூன்று திருமணம் செய்து கொண்டார் எம்ஜிஆர்.

நடிகர் கமலஹாசன் இவருடைய வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார் இவர் முதன்முதலாக வாணி கணபதி என்பவரை தன்னுடைய 24 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். சுமார் பத்து வருடங்களாக சந்தோஷமாக இருந்த கமலஹாசன் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பின்னர் பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு நடிகை சரிகாவுடன் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வந்தார். தற்சமயம் பிரபல நடிகை கௌதமி உடன் லிவிங் டுகெதர்  முறைப்படி ஊரறிய வாழ்ந்து வருகிறார்.

நடிகர் கார்த்திக் 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு பிரபல நடிகை ராகினியின் தங்கையின் திருமணம் செய்து கொண்டார்.

karthik
karthik

நடிகர் பிரபு இவர் சிவாஜியின் மகன் ஆவார் இவர் முதன்முதலாக புனிதா என்பவரை ஊரறிய திருமணம் செய்து கொண்டார் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஆக குஷ்புவுடன் ஏற்பட்ட காதலின் மூலமாக ஏகப்பட்ட சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

நடிகர் சரத்குமார் இவர் ஆரம்பத்தில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் 1884 ஆம் ஆண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு தற்போது ராதிகாவுடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவரையே திருமணம் செய்து கொண்டார்.

sarathkumar

நடிகர் பிரகாஷ்ராஜ் இவர் ஆரம்பத்தில் லலிதாகுமாரி திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு போனி வர்மாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் மூலமாகவே மாபெரும் நடிகர் என்ற பெயரைப் பெற்றவர்.