தமன்னா தொடையை காட்டியதால் தான் ஓடிச்சு.. ஜெயிலர் ஒரு மண்ணும் கிடையாது.. வம்பை விலைக்கு வாங்கும் லியோ பட நடிகர்.

leo vs jailer
leo vs jailer

Mansoor ali khan leo vs jailer : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வலம் வந்தவர் லோகேஷ் கனகராஜ் அதேபோல் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் கதையை மன்சூர் அலி கானை மனதில் வைத்து தான் அந்த கதையை எழுதினார் எனது பலபேட்டியில் கூறி இருந்தார் அதேபோல் மன்சூர் அலிகான் ஆடி இருந்த படத்தில் இடம்பெறச் செய்தார்.

அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலி கானை பற்றி மேடையில் பலமுறை லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார் இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் அவர்களை  நடிக்க வைத்து அழகு பார்த்துள்ளார். லியோ திரைப்படத்தில் விஜய்க்கு நண்பனாக ரைட் ஹேண்ட் ஆளாக நடித்திருந்தார். மன்சூர் அலிகானுக்கு இன்டோரோ சினாக பிபி ஊதுவது போல் அமைத்திருந்தார் இதற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

லியோ : 1000 கோடி 2000 கோடின்னு ரசிகர்கள் சொன்னாங்க.. படத்த பாத்துட்டு வெளியவரப்ப நடந்தது வேற – சினிமா பிரபலம் பேட்டி

மேலும் மன்சூர் அலிகான் தற்பொழுது  சரக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கி உள்ளார் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சரக்கு திரைப்படம் சென்சருக்கு சென்றுள்ளது ஆனால் சென்சார் குழுவினர்கள் பல கட்டளைகளை கூறியுள்ளார்கள் இதனால் மன்சூர் அலிகான் டென்ஷன் ஆகியுள்ளார்.

செய்தியாளரை சந்தித்த மன்சூர் அலிகான் நான் என்னுடைய இடத்தை விற்று சரக்கு திரைப்படத்தை எடுத்து உள்ளேன். படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் அம்பானி, அதானே பெயரை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியிருந்தார்கள் அதேபோல் டெல்லி என்ற பெயரையும் ஊறுகாய் மாமி என்ற வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது என கூறுகிறார்கள்  திருநங்கை பற்றிய நல்ல கருத்தை சொல்லும் இந்த பாடலில் அதிகமாக கவர்ச்சி இருப்பதாக படத்தில் பாடலை தூக்க சொல்லுகிறார்கள்

ரெக்கார்ட் பிரேக்கர் இல்ல ரெகார்ட் கிரியேட்டர் என நிருபித்த விஜய்.! லியோ அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு.!

ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாடலில் தமன்னா அப்படி தொடையைக் காட்டி ஆடினார் அதை விடவா நான் மோசமாக எடுத்துள்ளேன் என கேள்வி எழுப்பி உள்ளார் அதற்கு அவர்கள் அது வேற படம் சார் என்றார்கள் ஏன் தமன்னா அவ்வளவு கவர்ச்சியை காட்டும் பொழுது அப்போ சென்சார் களுக்கு கண்ணு கிடையாதா ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு வெங்காயமும் கிடையாது தமன்னா அந்த பாடலில் தொடையை காட்டி ஆடியதால் மட்டுமே வைத்து படம் ஓடியது சரக்கு திரைப்படம் நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டது மக்களிடம் இதனை நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.