இதெல்லாம் ஒரு கதையா என பீட்சா பட வாய்ப்பை நிராகரித்த மங்காத்தா பட நடிகர்..! இவருக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்..!

peeza-1
peeza-1

தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பீட்சா இந்த திரைப்படம் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு அறிமுக திரைப்படம் ஆகும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

மேலும் இத் திரைப்படமானது ஒரு திரில்லர் திரைப்படம் ஆகும் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பீட்சா டெலிவரி செய்யும் மனிதன் ஒருவனின் இக்கட்டான சூழ்நிலையை அடிப்படையாக வைத்து  பல்வேறு மாற்றங்களையும் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றிய பல சுவாரசியமான விஷயங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளராக இருந்தவர்தான் சிவகுமார் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் என்னிடம் கதை சொல்ல வந்தவர்களில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒருவர் அவர் என்னிடம் முதலில் ஜிகர்தண்டா படத்தின் கதையை தான் சொன்னார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு 5 முதல் 6 கோடி செலவு ஆகும் என்பதன் காரணமாக என்னால் அந்த அளவு பணம் முதலீடு செய்ய முடியாது என்று வேறு ஏதேனும் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினேன் உடனே பீட்சா கதையை கார்த்திக் சுப்புராஜ் கூரியிருந்தார்.

அவர் சொன்ன கதை மிகவும் பிடித்த இருந்ததன் காரணமாக உடனே இந்த திரைப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துவிட்டார்கள் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது நடிகர் பிரசன்னா தான் ஆனால் அவர் நடிக்க முடியாத காரணத்தினால் நடிகர் வைப்பவை தேடி சென்றோம்.

அவரும் கதை பிடிக்கவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஓவியாவை தான் முதலில் தேர்வு செய்து இருந்தார்கள் ஆனால் அதன்பிறகு ரம்யா நம்பீசன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக விஜய் சேதுபதியை வைத்து நம் இந்த திரைப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்து விட்டார்கள்.

prasanna-1
prasanna-1

கார்த்திக் சுப்புராஜ் க்கு மிகவும் பழக்கமானவர் தான் நடிகர் விஜய் சேதுபதி அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து என்னுடைய நண்பர் சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது இந்த பீட்சா திரைப்படத்திற்கு 42 லட்சம் முதலீடு போட்டு 6 கோடி வசூல் வேட்டை ஆடியது.

managaththa-1
managaththa-1