இந்த மூஞ்சிக்கு இப்படி ஒரு மகளா..! இளசுகளை திக்குமுக்காட வைத்த மஞ்சுவாரியாரின் மகள்..!

manju-warrier

தமிழ் சினிமாவில் தான் இயக்கும் திரைப்படத்திற்கு தேவையான நடிகர் மற்றும் நடிகைகளை மிக ஆண்டு ஆராய்ந்து அதன் பின்பே தேர்வு செய்யும் ஒரு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான் அப்படித்தான் அசுரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் ஐ தேர்வு செய்தார்.

இவ்வாறு இந்த நடிகையை அசுரன் திரைப்படத்தில் தேர்வு செய்தபோது ரசிகர்கள் பலரும் இவருக்கு மட்டும் எப்படி தான் இப்படிலாம் நடிகைகள் கிடைக்கிறார்கள் என்று பலரும் ஆச்சரியத்தில் இருந்தார்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் மஞ்சுவாரியார் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை ஆனால் கேரள திரைப்படங்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.

அதுமட்டுமில்லாமல் கேரளாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுபவரும் நமது நடிகை மஞ்சுவாரியர் தான் இவர் ஆரம்பத்தில் விளம்பர திரைப்படங்களில் நடித்த  அதன் பின்னர் தான் சக்ஷ்சியம் என்ற திரை படத்தில் அறிமுகமானார்.

இவ்வாறு தான் நடித்த மொழியில் பல்வேறு திரைப்படங்களை ஹிட்கொடுத்த நமது நடிகை திலீப் என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மஞ்சுவாரியர்  தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.

என்னதான் நமது நடிகைக்கு வயதானாலும் சரி இன்றும் தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படத்திற்காக வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய மகள் மீனாட்சியின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் நமது நடிகை பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மஞ்சு வாரியாருக்கு இப்படி ஒரு அழகான மகளா என அனைவரும் அவரின் அழகில் மயங்கி கிடக்கிறார்கள்.

manju warrier-2
manju warrier-2