பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய மஞ்சு வாரியர்..? அஜித்துடன் இருக்கும் புகைப்படம்.!

manju-warrier-

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் ஒருபவர் நடிகை மஞ்சு வாரியர் இவர் தமிழ் சினிமாவில் விரல் விட்டு இன்னும் அளவிற்கு படங்களில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் இப்பொழுது கூட தமிழில் நடிகர் அஜித்துடன் கைகோர்த்து AK 61 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபாரி படமாக உருவாகி வருகிறது. ஏகே 61 படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சுவாரி, இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி.

மற்றும் யோகி பாபு,  மகாநதி சங்கர், ஜான் கொக்கேன் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக வெளிநாடு செல்ல இருக்கிறது.

அதற்கு முன்பாக அஜித் மற்றும் பலர் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து அதன் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இந்த ட்ரிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இருக்கு..

manju-warrier-
manju-warrier-

பிறந்தநாள் வந்துள்ளது அதனை முன்னிட்டு லடாக் பயணம் மேற்கொண்ட தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார் என தெரியவருகிறது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்தார் அந்த புகைப்படத்தில் அஜித் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..