மலையாள சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்தான் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் தமிழில் முதன்முறையாக 2016ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் அதனால் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது. அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை தொடர்ந்து சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தற்பொழுது இவர் துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன் கொழுக் மொழுக் என இருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு மற்ற நடிகைகளை போல் பட வாய்ப்பை தேடி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது யோகா செய்யும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் கொழுக்கு மொழுக்கு என இருந்து கொண்டு யோகா செய்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இதோ புகைப்படம்.