தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வருபவர் மனிஷா யாதவ் இவர் முதன்முதலில் தமிழ்சினிமாவில் வழக்கு எண் 18/19 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து படவய்ப்புகள் அமைந்தது.
அடுத்ததாக தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த திரைப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனால் கொஞ்சம் விமர்சனங்களையும் பெற்றார்.
அதன்பிறகு ஜன்னலோரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 ஒருகுப்பைகதை, என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர், இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பே கிடைக்காமல் போனது.
அதனால் பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் புகைப்படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் நடிகை மனிஷா யாதவும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு பார்த்தார்.
ஆனால் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது தவிர படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் திருமணம் செய்துகொண்டு தற்போது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்து கொண்டதை மறந்து இவர் புடவையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் புடவையிலும் உன்னை வர்ணிக்க தோன்றுகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.