17 வயதில் பருவ மொட்டாக இருக்கும் த்ரிஷா இல்ல நயன்தாரா பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!!

manisha-yadav
manisha-yadav

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். 2012ம் ஆண்டு வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைதொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் ஜன்னல் ஓரம் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து அவர் தெலுங்கு மொழிகளில் தனது கவனத்தை திருப்பினார்.

தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த அந்த படம்  சொல்லும் அளவிற்கு ஓட வில்லை இதனால் அவர் திரும்பவும் தமிழில் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். இருப்பினும் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது இந்த நிலையில் திடீரென அவர் திருமணம் செய்துகொண்டார் இதனால் சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார் மனிஷா யாதவ். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் அவரது ரசிகர்கள் திரும்பவும் அவர் தமிழ்த் திரையுலகில் நடிக்க வேண்டும் என ஆவலுடன் கூறிவருகின்றனர்.  எப்பொழுதும் சமுகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மனிஷா யாதவ் அவ்வபொழுது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மனிஷா யாதவ் போரடிக்காமல் இருக்க தனது பழைய புகைபடங்களை தேடி பிடித்து வருகிறார்.

அந்த வகையில் 17 வயதில் இருக்கும் பருவமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் சமூகவலைதளத்தில் காட்டுகிறது.

இதோ அந்த புகைப்படம்.

manisha yadav
manisha yadav