manisha yadav photos viral : தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ் இவர் பெங்களூரில் பிறந்தவர் மாடல் அழகியாக இருந்த இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் வழக்கு எண் 18/9 திரைப்படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் ஓரளவு ரசிகர் மத்தியில் பிரபலமானது இதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை மனிஷா யாதவ் தற்பொழுது நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படத்தில் பிரஜானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆதி ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த ப்ரோமோஷனில் கலந்து கொண்ட மனிஷா யாதவ் பேசியதாவது மச்சே நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய பொழுது பிரஜானுக்கு உதட்டோடு உதடு முத்தமிட வேண்டும் என இயக்குனர் என்னை வற்புறுத்தினார்கள் எனக் கூறி பிரச்சனையை ஏற்படுத்தினார்.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில விஷயங்களை தென்னந்தெளிவாக வெளியே பேசினார் அந்த லிஸ்டில் சீனு ராமசாமி மனிஷா யாதவுக்கு இடையே இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசினார் ஆனால் சீனு ராமசாமி இப்படிப்பட்டவரா என அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இப்படி கடல் அலை போல் பல பிரச்சனைகளை வெளியே சொன்ன மனிஷா யாதவ் சமீப காலமாக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் மனிஷா யாதவ் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது..