மணிரத்தினத்தின் மகனை பார்த்துள்ளீர்களா.! இவ்வளவு அழகான மகனா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

maniratinam

தமிழ் திரையுலகில் மிகவும் ஹிட்டடிக்கும்படங்களை இயக்குபவர் தான் மணிரத்னம் இவரது இயக்கத்தில் எந்த திரைப்படங்கள் வந்தாலும் அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி வந்த போது கொரோனா என்ற விஷயம்  இவரது திரைப்படத்திற்கு தடையாக அமைந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை எப்போது இயக்கப்போகிறார் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவரது திருமண வாழ்க்கையில் சுஹாசினியி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் என்று கூட கூறலாம்.

இவரும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் தான் அந்த வகையில் இவர்களுக்கு மகன் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும் ஆனால் அவரின் புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க முடியாது.

மேலும் சுஹாசினியி தனது மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

suhasani
suhasani