தன்னுடைய திருமணத்தின் போது கிண்டலும் கேலியும் செய்த ரசிகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த மணிமேகலை..!

manimegalai-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

மணிமேகலை முதன்முதலாக சன் மியூசிக் தொலைக்காட்சி மூலமாக தான் vjவாக பணியாற்றி வந்தார் அதன் பிறகு சின்ன சின்ன நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நமது தொகுப்பாளினி மணிமேகலை உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார் இவ்வாறு இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் அதன் காரணமாக ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட மணிமேகலை தொடர்ந்து தொகுப்பாளினி பணியை மட்டும் விடாமல் செய்து வந்தார்.

மேலும் மணிமேகலை மதம் மாறாத ஒரே காரணத்தினால் உசைன் வீட்டில் இன்றுவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. இன்றுவரை தனியாகவே வாழ்ந்து வரும் மணிமேகலை மற்றும் உசேன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டபோது பல்வேறு எதிர்ப்புகளும் கிண்டலும் கேலியும் சந்தித்து வந்தார்கள்.

ஆனால் அந்த கிண்டல் களையும் கேள்விகளையும் தங்களுடைய வாழ்க்கையில் முதல் படியாக வைத்து தற்போது சினிமாவில் வளர்ந்தது மட்டும் இல்லாமல் புதிதாக கார் வீடு என கெத்து காட்டி வருகிறார்கள்.

manimegalai-1
manimegalai-1

இந்நிலையில் தன்னுடைய திருமண நாளில் மணிமேகலை தன்னுடைய கணவனுக்கு நாள் வாழ வேண்டும் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் தன்னுடைய வீட்டில் சின்னதாக கேக் ஒன்றை செய்து அதனை கொண்டாடி உள்ளார்கள்.