உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது, அதைப்போல் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊடரங்கு ஒரு தடவை நாடு முழுவதும் மக்கள் அனைவரும் பின்பற்றி வருகிறார்கள் அதனால் மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி விழிப்புணர்வு வீடியோவையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகையான மஞ்சிமா மோகன் பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள், மஞ்சிமா மோகன் அவர்கள் கூறியதாவது மக்கள் வீட்டில் தங்குவது மிகவும் கடினம் என ஏன் நினைக்கிறார்கள் எனக்கு இன்னும் புரியவில்லை வீட்டிலேயே இருங்கள் அது தான் உங்களுக்கு நல்லது எனக் கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர் அடியே குந்தாணி நீ சோறு போடுவியா என கமெண்ட் செய்துள்ளார், இதற்கு பதிலளித்த மஞ்சிமா மோகன் எங்களுக்கு மட்டும் பணம் என்ன வானத்தில் இருந்தா கொட்டுகிறது எனக் கேட்டுள்ளார், இதைப் பார்த்த ஒரு ரசிகர், வீட்டிலேயே நீங்கள் இருங்கள் என ஈசியாக சொல்லிவிடுவீர்கள், ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் கடன் இஎம்ஐ போன்றவையை எப்படி கட்ட முடியும்.
வெளியே செல்பவர்களை குறை சொல்லாதீர்கள் அவர்களுக்கு பண பிரச்சனை இருக்கிறது என்றால் அதற்கு மஞ்சிமா மோகன் கடன் இஎம்ஐ உள்ளிட்டவை எங்களுக்கும் இருக்கிறது அதை நாங்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை யாரும் உயிர் விஷயத்தில் தேவையில்லாமல் டிரஸ் கெடுக்காதீர்கள் எனக்கூறினார்.