சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற தன்னுடைய கனவு திரைப்படத்தை இயக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசரானது தஞ்சாவூரில் பிரமாண்டமாக வெளியிடலாம் என பட குழுவினர்கள் முடிவு செய்த நிலையில் அவை நடைபெறாமல் போக பின்னர் இந்த டீசர் வெளியீடு விழா சென்னையில் நடத்தப்பட்டது. விழாவில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கலந்து கொள்ளாத காரணமாக மிகுந்த ஏமாற்றத்தை ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை பாண் இந்தியா திரைப்படம் ஆக கொண்டு செல்ல திட்டமிட்ட நிலையில் படத்தின் டீசல் விழாவை பிரமாண்டமாக திட்டமிட்டு கடைசியில் மிகவும் எளிமையாக மணிரத்தினம் முடிந்து விட்டார் ஆகையால் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மக்களுக்கு செல்லவில்லை என்பதே உண்மை அந்த வகையில் எப்படி ப்ரோமோஷன் செய்வது என்பது தெரியாமல் குதித்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் எடுப்பது வழக்கம் தான் அந்த வகையில் தற்பொழுது அவை மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் உருவாக வழி வகுந்துள்ளது அந்த வகையில் சமீபத்தில் கூட தளபதி விஜய் அவர்கள் தெலுங்கு சினிமாவில் நடிப்பது உறுதியாகியுள்ளது அதேபோல இயக்குனர் சங்கரும் தெலுங்கு திரைப்படம் இயக்க சென்றுவிட்டார்.
அது மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிற மாநிலங்களில் எந்த ஒரு எதிர்ப்புகளும் கிடையாது அது மட்டும் இல்லாமல் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்றால் பிற மாநிலங்களில் வசூலில் வென்றால் மட்டுமே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற முடியும். இதனை தொடர்ந்து மணிரத்தினம் அவர்கள் பிரபல பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியை சந்தித்துள்ளார்.
அப்பொழுது அவரிடம் உங்களுக்கு இந்திய முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளார்கள் அந்த வகையில் நீங்கள் என்னுடைய திரைப்படத்தின் பிரமோசனுக்கு கொஞ்சம் உதவி செய்தால் நல்லா இருக்கும் என்று கூறியது மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் என்னுடைய பிரமோஷனுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் ஆனால் ராஜமௌலி இதற்கு இதுவரை ஒரு பதிலும் கொடுக்கவில்லை.
அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் விக்ரமுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் அவரும் இந்த திரைப்படத்தில் கலந்து கொள்ள மாட்டார் எனவே இந்த திரைப்படத்தை பிரமோஷன் செய்வதற்காக மணிரத்தினம் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.