ரசிகர்கள் தன்னை மறந்துவிடமால் இருக்க கிளமாரான புகைபடத்தை வெளியிட்ட மாளவிகா ஷர்மா.!

malavika-sharma
malavika-sharma

Actress malavika sharma new look photo: தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை மாளவிகா ஷர்மா.இவர் சினிமா உலகிற்கு வரும் பொழுது இவரது  வயது 18 என்பது குறிப்பிடதக்கது. இவர் ‘நெலா டிக்கெட்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதனை தொடர்ந்து அவர் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி. இவர் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து கொடுத்து வருகிறார். இவர் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் அதிக ரசிகர்கள் கொண்டவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. ஏனென்றால் ரசிகர்களுக்கு  பிடித்தார் போல் கொழுக் மொழுக் என இருப்பதால் இவரை ரசிகர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அவர்கள் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாளவிகா ஷர்மா ரசிகர்கள் தன்னை மறந்துவிடாமல் இருக்க கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த இந்த புகைப்படம்.